சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா சிறப்பாக நடந்தேறியது

சிறுப்பிட்டி பூங்கொத்தையை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 09.03.2022 ஆகிய இன்று சிறப்புற நடந்தேறியது.

எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம்
திரு.அல்லிக்குட்டிசின்னத்துரை குடும்பம் .

இன்றய இந்த அலங்காரத்திருவிழாவை STSதமிழ் தொலைக்காட்சியில்
தாயக நேரம் இரவு 7 மணிக்கு
ஜரோப்பிய நேரம் 2.30 மணிக்கு
அம்மன் ஆசி பெற கண்டுகளித்தீர்கள்
இன்றய ஒளிபரப்புக்கான அனுசரனை வினாசித்தம்பி சடாச்சரன் சுவிஸ்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert