சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.03.2022 இன்று ஆகும்

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.03.2022 இன்று ஆகும்

எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் தவேந்திரம் கனகம்மா குடும்பம்

இன்றய இந்த அலங்காரத்திருவிழாவை STSதமிழ் தொலைக்காட்சியில்
தாயக நேரம் இரவு 7 மணிக்கு
ஜரோப்பிய நேரம் 2.30 மணிக்கு
அம்மன் ஆசி பெற கண்டுகளியுங்கள்
இன்றய ஒளிபரப்புக்கான அனுசரனை
ஜெயா (சுவீஸ்)
கிருபா(ஜேர்மன்)
பிரபா (பிரான்ஸ்)

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert