சிறுப்பிட்டி தமிழறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின்122 ஆவது நினைவு தினம் சிறப்பாக கொண்டடப்பட்டது
சிறுப்பிட்டி தமிழறிஞர் இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின்122 ஆவது நினைவு தினமும் ஆறுமுக நாவலர் பொருமானின் 200 ஆவது ஜனன தினமும் 01.01.2023 சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது
தகவல் கஜன்