கரிராஜ் சிந்துஜா அவர்களின் திருமணவாழ்த்து 09.02.2023
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட தம்பிராசா தம்பதிகளின் புதல்வன் இன்று சிந்துஜாவைக்கரம்பிடித்த திருமணபந்தத்தில் இணைந்தநாள் இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை இவர்கள் சிறப்புறவாழவேண்டும் என்று ஆசி கூறிநிற்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் ஊர் மக்களும், ஆலய நிர்வாகமும், சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமும்,