கவின் சேதுகுமார்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.10.2023

சிறுப்பிட்டியயை பிறப்பிடமாகக்கொண்ட தேவராசா சுதந்தினியின் மகள் சுதேதிகாவின் அப்புக்கணவர் கவின் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,அப்பா, அம்மா, தம்பி ,தங்கை, மாமா, மாமி, மைத்துணிமார் , உற்றார், உறவுகள் ,நண்பர்களுடன் இன்று யேர்மனியில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைத்துசெல்வங்களும் பெற்று இன்புற்று வாழ்க வாழ்க என அணைவரும் வாழ்த்துகின்றனர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert