ஆதிஸ் நதீசன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள்25.09.2024
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட திரு திருமதி ஜெயக்குமாரன் தம்பதிகளின் பேரன் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் ஆதிஸ் நதீசன் அவர்களின் பிறந்தநாளை அப்பா, அம்மா, அப்பப்பா, அம்மம்மா ,அப்பம்மா,
உற்றார், உறவுகள், இணைய கொண்டாடுகின்றார் .
.
இவர் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டு வாழ்வாங்குவாழ
வளமுடன் என
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.தமிழ்Tv