2zxDa-3kZ2V-1சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி1ம் நாள் திருவிழா(29.03.16)வாழ்வியலில் மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியை நம்புகிறான்.10649786_558103874366700_8156293075972437806_nஅதை இறையருளாகப் பார்க்கப்படுகின்றது. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும்943997_558105004366587_1012280483947925203_nஇலுப்பையடி முத்துமாரியமன் அவள் (29.03.16)இன்று முதலாம் நாள் விழாவில் வீதி உலா வந்து எமக்கெல்லாம் அருள்புரிந்து நிற்கும் அம்மனின்12931090_558105434366544_1373558890771003777_n.இன்றைய உபயமாக பரமநாதன் கணேஸ்வரன் குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது, சிறப்புற்றதாக தகவல் கிடைத்துள்ளது12919793_558107671032987_2728008663289560359_n, எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன்