பிறந்தநாள் வாழ்த்து. செல்வன் அபிநயன் நேமிநாதன் (23.01.2022,

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும் கொண்ட நேமிநாதன்

திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நே. அபிநயன்  அவர்கள் இன்று ( 23,01,2022) தனது 18 ஆவது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் .

அவரை அவரது    அன்புள்ள அப்பா அம்மா அவரது பாசமிகு  தங்கை சைந்தவி, தம்பி்மார் , தங்கைமார்கள்  மற்றும் அவரது அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி) அம்மாப்பா அம்மம்மா (தெல்லிப்பளை) விக்னேஸ்வரன் மாமா, பானு மாமி (லண்டன்) தணிகை சித்தப்பா கலாசித்தி (லண்டன்) எழில் சித்தப்பா, அருந்தா சித்தி (லண்டன்) , ரமேஸ் சித்தப்பா தர்சினி சித்தி (தெல்லிப்பளை) மற்றும் நண்பர்கள் அனைவரும் அவரை பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி ஞானவைரவர், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருவருள் பெற்று நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert