பிறந்தநாள்வாழ்த்து: பூதத்தம்பி சிவகுமாரன் ( 12.03.2022)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட பூதத்தம்பி சிவகுமாரன் அவர்கள் இன்று 12.03.2022 தனதுபிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதரிகள், சகோதரிகள் ,மைத்துனர், மைத்துனிமார் ,மருமக்கள், பெறாமக்க,ள் மற்றும் உற்றார், உறவுகளுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார். இவர் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ உறவுகளுடன் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இணைந்து வாழ்த்துகிறது

வாழ்க வாழ்க

வாழம்கொண்டு என்றாளும்
stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert