சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி அம்மன் தீத்தத்திருவிழா 18.03.2022 இன்று ஆகும்

எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அம்மன் அலங்காரத் தீத்தத்திருவிழா இன்றய உபயம்
திரு.கிருஷ்ணராஜா குடும்பம் சுவிஸ் திரு.க.வைத்தியநாதன் குடும்பம் தாயனம்

இன்றய இந்த அலங்காரத்திருவிழாவை STSதமிழ் தொலைக்காட்சியில்
தாயக நேரம் இரவு 7 மணிக்கு
ஜரோப்பிய நேரம் 2.30 மணிக்கு
அம்மன் ஆசி பெற கண்டுகளியுங்கள்
இன்றய ஒளிபரப்புக்கான அனுசரனை
திரு.கிருஷ்ணராஜா குடும்பம் சுவிஸ்

தாயக ஒளிப்பதிவு மயூரன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert