திருமதி பத்மாவதி தவேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 18.01.2022

யேர்மனி ஸ்ருட்காட்டில் (பக்ணாங்) நகரில் வாழ்ந்துவரும் சிறுப்பிட் பூகொத்தையை பிறப்பிடமாக்கொண்ட தவேஸ்ரன் அவர்களின் மனைவி பத்மாவதி தவேஸ்வரன் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,, சகோதர,, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும் உற்றார், உறவினர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புறவாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்

STSதமிழ்Tv‌ 

stsstudio.com

இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது

இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.என
வாழ்க வாழ்க என வாழ்த்தி
சிறுப்பிட்டி முத்துமாரி அம்மனை வேண்டி

ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,

இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்

சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்

சிறுப்பிட்டி பூங்கொத்தையை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்

இலுப்பையடிமுத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert