மயூரன் சுசி தம்பதிகளிள் பதிவுத் திருமணநாள் வாழ்த்து 20.03.2023

12 Monaten ago theva

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட மயூரன் சுசிஅவர்கள்’27.03.2023 இன்று தமது பதிவுத்திருமண நாள் தன்னை
உற்றார்,உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்கள் .

இன்றய நாளில் இவர்கள் சிறந்துவாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert