துயர்பகிர்தல் தவேஸ்வரன் கபிலன்
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட
வரும் யேர்மனியில் வாழ்ந்துவருபவருமான தவேஸ்வரன் அவர்களின் மகன் ககபிலன்
துயர் பகிர்வு அறிவித்தல்
உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர் திருமதி தவேஸ்வரன் பத்மாவதி அவர்களின் மூத்த புதல்வன் தவேஸ்வரன் கபிலன் அவர்கள் 18/07/2024 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
அமரர் தவேஸ்வரன் கபிலன் அவர்களின் திடீர் மறைவினால் நீங்காத துயர் அடைந்துள்ள அன்னாரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் குடும்பத்தின் துயரில் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர்கள் சார்பில் நாமும் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.
என்றும் நீங்காத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!