திரு திருமதி திலன் யதுர்சினி தம்பதிகளின் முதலாம் ஆண்டு திருமணவாழ்த்துக்கள் 12.09.2024
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2024/09/6640a6f4-8c1c-476b-8c66-9fba6d0e3c38-1024x764-1-768x573-1.jpg)
1 Jahr ago theva
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்துவருபவர்களுமான திரு திருமதி திலன் யதுர்சினி தம்பதிகளின் முதலாம் ஆண்டு திருமணநாளை லண்டனில் இன்று கொண்டாடுககின்றனர்
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
சிறுப்பிட்டி மக்களும்
சிறுப்பிட்டி புலம்பெயர் உறவுகளும்
சிறுப்பிட்டி இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினரும்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத் தினரும்
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/04/siruppiddy-onriyam-368x375-1.png)
சிறுப்பிட்டி மாதியந்தனை நற்பணி மன்ற நிர்வாகத்தினரும்
![](http://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2023/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-1024x261.png)
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,
STSSTUDIO.COM இணையமும்
EELATTAMILAN.STSSTUDIO.COM
EELAOLI.STSSTUDIO.COM
STSTAMIL.STSSTUDIO.COM
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்Share