சிறுப்பிட்டி மாதியந்தனை முத்துமாரியம்மன் தேர்முட்டிக்கான கலசம் 25.10.2023 அமைக்கப்பட்டு ஆண்டு(1)
சிறுப்பிட்டி மாதியந்தனை முத்துமாரியம்மன் தேர்முட்டிக்கான கலசம் அதற்கான காலச்சார நிகழ்வுகளுடன் ஆலயக்குருக்களால் நடாத்தப்பட்டு தேர்முட்டிக்கான கலசம் வைக்கப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது இதில் தேர் அமைப்பாளர்களில் ஒருவரான திரு கணேசநாதன் அவர்கள் கலந்துகொண்டார் இந்த ஆலயதேர் அமைப்பு பணியை முளுமையாக பொறுப்பெடுத்து நடத்திவைத்த திரு வினாசித்தம்பி பஞ்சாச்சரன் அவர்கள் ஆலய நிர்வாகத்தை பெறுப்பேற்ற்றதில் இருந்து ஆலயப்பணியை தன்பணியாக சீர்பட நடத்திவருகின்றார் அந்த வகையில் தேர்பணிக்காக அதன் அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால் முளுமையாக நேர்தியாக
அயராது உழைத்து தன் பணி செய்தமைக்காக தேர் கட்டுமாத்தினர் மனம் திறந்து வாழ்துகின்றதோடு இவர் அருப்பணிகள் தொடவும் வாழ்த்துகிறார்கள்Share