கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி கலைப் பிரியன். சிறுப்பிட்டி தேவா..பற்றி
எஸ்.ரி.எஸ் இணையத்தளத்தின் ஆசிரியன். இலாப நோக்கமற்ற செயல் வேந்தன். ஈழத்துக் கலைஞர்களுக்கு களம் அமைத்த காவலன். இசை அமைப்பாளன். இறுவெட்டுக்கள் பலவற்றை வெளியிட்ட இசைஞன். யேர்மனியிலும் தாயகத்திலும்...