Allgemein

சிறுப்பிட்டி மாதியந்தனை – இ-முத்துமாரி அம்பாள் புதிய சித்திரத் தேர் அங்குரார்ப்பண விஞ்ஞாபனம் – 2023

சிறுப்பிட்டி வடக்கு - மாதியந்தனை - இலுப்பையடிஅருள்மிகு முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம்புதிய சித்திரத் தேர் அங்குரார்ப்பண (நாள் வேலை) விஞ்ஞாபனம் - 2023 முத்துமாரி அடியார்களே!இலுப்பை மர...

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்பாள் 2ஆம் திருவிழா 27.03.2023

இன்றய இந்த அலங்காரத்திருவிழாவை STSதமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் பார்கலாம்தாயக நேரம் இரவு 7 .30மணியளவில்ஜரோப்பிய நேரம் 16.க்கு மணிக்குஅம்மன் ஆசி பெற கண்டுகளித்தீர்கள்இன்றய ஒளிபரப்புக்கான அனுசரனை இன்றய...

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்பாள் அலங்கார உற்சவம் 26.03.2023 ஆகிய இன்று ஆரம்பமாகின்றது

இன்றய இந்த அலங்காரத்திருவிழாவை STSளுதமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் பார்கலாம்தாயக நேரம் இரவு 7 .30மணியளவில்ஜரோப்பிய நேரம் 16.க்கு மணிக்குஅம்மன் ஆசி பெற கண்டுகளித்தீர்கள்இன்றய ஒளிபரப்புக்கான அனுசரனை இன்றய...

அஸ்வினி ஸ்ரீகண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.03.2023

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபவர்களுமான ஸ்ரீகண்ணதாசன் (கண்ணன்) யசோதா தம்பதகளின் செல்வப்புதல்வி அஸ்வினி தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா, தம்பி மற்றும் அப்பம்மா,...

கண்ணில் எழில் காட்சி!

காலைச் சூரியன்கண்ணில் எழில் செ ழி க்ககாட்சி தந்து நின்றான்கதிரவனே----! இயற்கையின் படைப்பிது விந்தை-கண்கள்இன்பமாய் இரசிப்பதும் விந்தை!உலகத்தில் படைப்புகள் விந்தை !ஊர்வதும் நடப்பதும் விந்தை !இத்தனைஅழகுகொண்டு !உதயமாகி...

கரிராஜ் சிந்துஜா அவர்களின் திருமணவாழ்த்து 09.02.2023

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட தம்பிராசா தம்பதிகளின் புதல்வன் இன்று சிந்துஜாவைக்கரம்பிடித்த திருமணபந்தத்தில் இணைந்தநாள் இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை இவர்கள் சிறப்புறவாழவேண்டும் என்று ஆசி...

சுப்பிரமணியம் தவராசா பிறந்தநாள் வாழ்த்து: (07.02.2023)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான சுப்பிரமணியம் தவராசாஅவர்கள் 07.02.2023அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு மனைவி, பிள்ளைகள், பவானி”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி...

சுப்பிரமணியம் குமாரசாமி பிறந்தநாள் வாழ்த்து: (07.02.2023)

 சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான குமாரசாமி அவர்கள் 07.02.2022அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை பிள்ளைகள் சந்திரா,யானா,சன்,சாமி மருமகன் சயிலன்,மீரா (பேத்தி),”லண்டன்” சின்னம்மா...

திருமதி தர்சினி.முரளிதரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து.(03.02.2023

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும் கொண்ட முரளிதரன் (ஜெயா) அவர்களின் அன்பு மனைவி தர்சினி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கணவன்,பிள்ளைகள் மற்றும் உற்றார் ,உறவினர்கள், நண்பார்கள்...

சஐீத் நோசான் அவர்களின்(5வது)பிறந்தநாள் வாழ்த்து(29.01.2023)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட கந்தசாமி இரசேஸ்வரி தம்பதிகளின் மகள் நித்யா திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின்  செல்வப் புதல்வன் சஐீத் 29..01.2023 இன்று தனது பிறந்தநாளை யேர்மனி மோறாட்...

சிறுப்பிட்டி தமிழறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின்122 ஆவது நினைவு தினம் சிறப்பாக கொண்டடப்பட்டது

சிறுப்பிட்டி தமிழறிஞர் இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின்122 ஆவது நினைவு தினமும் ஆறுமுக நாவலர் பொருமானின் 200 ஆவது ஜனன தினமும் 01.01.2023 சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன்...

சிறுப்பிட்டியில் இன்று மூத்த பிரைஜைகள் மற்றும் சிறுவர் தினம் சிற‌ப்புடன்.

சிறுப்பிட்டி கிழக்கு J/271 கிராம சேவகர் பிரிவுக்கான சர்வதேச மூத்த பிரைஜைகள் தினம் மற்றும் சிறுவர் தினம் ஆகியன இன்று 01.10.2022 சனிக்கிழமை சிறுப்பிட்டி இந்து தமிழ்...