12931037_562879367222484_9102423882254461443_nவாழ்வியலில் மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியை நம்புகிறான். அதை இறையருளாகப் பார்க்கப்படுகின்றது. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவள்

இன்று பத்தாம் நாள் சப்பறத் திருவிழாவில் அம்மன் வீதி உலா வந்து எமக்கெல்லாம் அருள்புரிந்து நிற்கும் இவ்வேளை.இன்றைய உபயமாக திரு திருமதி ப. புஸ்பராணி
குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது, சிறப்புற்றதாக தகவல் கிடைத்துள்ளது,

எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன் அதன் நிழல்படங்களை பத்தர்கள் பார்வைக்குத் தருவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கின்றது இணைய நிர்வாகம்

p

12924593_562880320555722_7310715087956557988_n

12419154_562880657222355_1137200593327299329_o

12928307_562881207222300_4960767644999468488_n