நுவரெலியா நகரில் கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்; அவதியில் மக்கள்
நுவரெலியா நகரில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நுவரெலியாவில் இன்று(23.10.2021) பிற்பகலில் பெய்துவரும் கடும் மழையால் நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் அதிகமான விவசாய...