இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்தார் .
இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இன்று மாலை 4...