துயர் பகிர்தல். சுப்பிரமணியம் கனகராசா. 18.02.2022,சிறுப்பிட்டி மத்தி.
சிறுப்பிட்டி மத்தியைசேர்ந்த சுப்பிரமணியம் கனகராசா அவர்கள் 18-02-2022 இன்று மதியம் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினாா். இவர் ஓய்வு நிலை அதிபரும் சமூக சேவையாளாரும் சிறுப்பிட்டி முதியோா் சங்கத்தினுடைய தலைவரும் ஆவாா். அன்னாாின் இறுதிக் கிாியைகள் பற்றிய விபரம் பின்னா் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்ரார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேம் .