Monat: April 2022

துயர்பகிர்தல். திருமதி அமரர் ருக்குமணி தேவி கனகராசா.(26.04.2022, சிறுப்பிட்டி மத்தி)

சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலியினை வாழ்விடமாகக் கொண்ட திருமதி அமரர். உருக்குமணி தேவி கனகராசா அவர்கள் 26.04.2022 செவ்வாய்க்கிழமை காலமாமனார் .அன்னார் அமரர்கள் கனகசபை ( VC மாஸ்டர்)...

பிறந்தநாள் வாழ்த்து திரு.நடராசா சின்னத்துரை(25.04.2022)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை  பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான நடராசா சின்னத்துரை தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் .இவர் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாக குழுவின் முக்கிய உறுப்பினரும்...

நல்லையா தயாபரன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (23.04.2022)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான நல்லையா தயாபரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது மனைவி, பிள்ளைகள் உறார் உறவினர்களுடன் , முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று...

அபிரா குவேந்திரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து: (20.04.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் அபிரா குவேந்திரராசன் அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாள் (20.04.2022) இன்று பிறந்தநாள் காணும் இவரை அப்பா குவேந்திரன் ,அம்மா பிரியா...

நேசன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 17.04.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் பரிசில் வாழ்ந்துவரும் நேசன் அவர்கள் இன்று 17.04.2022தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், அம்மா, சகோதர் ,சகோதரி,பெறாமக்கள், மருமக்களுடனும் ,உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்களுடன் பிரிசில் ...

என் அன்னை !

என்னை நானாக்க என்அன்னை கண்விழித்துகருவிலே சுமந்தவள்ஏங்கிய விழிகளுடன்தாங்கிய என் சுமையைபூமியில் ஆளாக்கி தந்தவள் நித்தம் மலம் கழுவிநீராட்டி என்னை அன்னைசுத்தமாய் சுகாதரம் தந்தவள்கத்தும் வேளையதுகாலையே மாலையோகனிவோடு என்னைக்...

வீணைவாத்தியக்கலைஞர் திருமதி நோசான்.நித்யாவின் பிறந்தநாள் வாழ்த்து: (13.04.2022)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி பதிகளின் சிரேஸ்ர புத்திரி திருமதி நோசான். நித்யா (13.04.2022)ஆகிய இன்று தனது...

பத்திராமாய் பரம்பரையை காத்திடலே சிறப்பு !

அன்று கரம் பிடித்துஅடி எடுத்து நான் நடக்கஆர்வம் கொடுத்து - எனக்குநடை பழக்கிய என் தந்தை ! சென்ற இடம் எல்லாம்எனை அழைத்துசிறப்பாக வழிகாட்டிசிப்பியாய் என் வாழ்வைசெதுக்கிவைத்துசிறப்புக்...

இராமச்சந்திரன் தவறஞ்சன் (றஞ்சன்)அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 09.04.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட  பூஇராமச்சந்திரன் தவறஞ்சன் (றஞ்சன்) அவர்களின் (09.04.2022)ஆகியஇன்றுதனது பிறந்தநாளை சிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்றுஇன்று‌ போல் என்றும் பல்லாண்டு...

விதுஷன் இணை கார்த்திகா திருமணநாள்வாழ்த்து(06.04.2022)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி பாலச்சந்திரன் பிறேமாதம்பதிகளின் சிரேஸ்ர புத்திரன் விதுஷன் 06.04.2022 திருமண பந்தத்தில் கார்த்திகா அவர்களுடன் இணைந்துள்ளார் இவர்கள் தங்கள் திருமணத்தை வெகு...

வரதன் இணை சர்மிளா திருமணநாள்வாழ்த்து(03.04.2022)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி இரத்தினம் சிவக்கொழுந்து தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா 03.04.2022 திருமண பந்தத்தில் வரதன் அவர்களுடன் இணைந்துள்ளார் இவர்கள் தங்கள் திருமணத்தை வெகு...

பிறந்த நாள் வாழ்த்து: இராசரட்டனம் தவம்(01/04/2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும்  லண்டனில் வாழ்ந்து கொண்டிருப்பவருமான இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.2022) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள்...