பிரதீபன் யசிந்தினி தம்பதிகள் 2வது திருமணநாள்வாழ்த்து 04.08.2022
சிறுப்பிட்டி பூங்கொத்தையையில் வாழ்ந்துவரும் திரு திருமதி மாணிக்கவாசகர் தம்பதிகளின் செல்வப்புதல்வன் பிரதீபன் இன்று தன்வாழ்கைத்துணைவி யசிந்தினி அவர்களைக் கரம்பற்றி திருமணபந்தந்தில் இணைந்துள்ள 2வது திருமணநாள்வாழ்த்து இவர்கள் வாழ்வில்...