ஜசோ கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 12.07.2022
சிறுப்பிட்டியை பிரபலமாக கொண்ட கண்ணன் அவர்களின் அன்பு துணைவியார் லண்டனில் வாழ்ந்து வருகின்றார் ஜசோ கண்ணன் அவர்களின் இன்று தனது பிறந்தநாள் தன்னை
கணவன், பிள்ளைகள், உடம்பிறப்புக்கள், உற்றார் , மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்.
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
வாழ்த்தி நிற்க்கின்றனர்.