திரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2023
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும், யேர்மனி போகும் நகரில் வாழ்ந்துவரும் தானஐயா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்...