சைந்தவி.நேமி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 07.01.2024
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் விசில் வாழ்ந்துவரும் திருஇ திருமதி நேமி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி.நேமி
இன்று தனது பிறந்தநாளை
அப்பா இ அம்மாஇசகோதரங்களுடன் இஉற்றார் இஉறவுகளுடனும் இ
நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்இ
இவர் வாழ்வில் அனைத்துச் செல்வங்களையும் பெற்று அன்புற்று இஇன்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்இளவளளவரனழை.உழஅ இணையமும்இஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்இஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்இசிறுப்பிட்டி இணையங்களும் வாழ்த்தி நிற்கின்றன.Share