சிறுப்பிட்டி மாதியந்தனை முத்துமாரியம்மன் தேர்முட்டிக்கான கலசம் 25.10.2023 அமைக்கப்பட்டு ஆண்டு(1)
a சிறுப்பிட்டி மாதியந்தனை முத்துமாரியம்மன் தேர்முட்டிக்கான கலசம் அதற்கான காலச்சார நிகழ்வுகளுடன் ஆலயக்குருக்களால் நடாத்தப்பட்டு தேர்முட்டிக்கான கலசம் வைக்கப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது இதில் தேர் அமைப்பாளர்களில் ஒருவரான...