துயர்பகிர்தல் திருமதி லீலாவதி அவர்கள் காலமானார்
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் பிரான்சில் வாழ்ந்து வந்தவருமான
லீலாவதி அவர்கள் 04.02.2022 அன்று காலமானார் மேலதிக விபரங்கள் பின் அறியத்தரப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்:- குடும்பத்தினர்