சிறுப்பிட்டி முன்னேற்றம் கருதி கவிஞர் சிறுவையூர் கந்தசாமி எழுதிப் பாடிய பாடல்
சிறுப்பிட்டி முன்னேற்றம் கருதி கவிஞர் சிறுவையூர் கந்தசாமி எழுதிப் பாடிய பாடல் .
ஜெர்மனி STS கலையகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் குழுப்படகர்கள் சுதேதிகா.தேவராசா, தேவதி.தேவராசா,
பாடலுக்கான காட்சிப்படுத்தல் எஸ்.ரி.எஸ் ஒளியகம்,
படத்தொகுப்பு
உதவி தேனுகா.தேவராசா , தேவதி.தேவராசா,
இசை.
ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா,
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
இப்பாடலுக்கு அரும் பாடுபட்ட அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.