துயர்பகிர்தல் சின்னத்துரை நடராசா
சின்னத்துரை நடராசா
பிறப்பு 25.04.1950 மறைவு 26.02.2023
சிறப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பாட மாகவும்
சுவிசில் வசித்து வந்தவருமான சின்னத்துரை நடராசா 26.02.2023 ஞாயிற்றுக்கிழமை காலமானார்
அன்னார் காலஞ் சென்றவர்களான சின்னத்துரை ,அன்னம்மா அவர்களின் சிரேஷ்ட புதல்வனும்
மல்லிகாதேவியின் பாசமிகு கணவரும்,
காலஞ் சென்றவர்களான பொன்னையா, நல்லம்மாவின் அன்பு மருமகனும்
காலஞ்சென்ற தவமணி, காலஞ்சென்ற ஆனந்தகுமார், காலஞ்சென்ற பராசக்தி, மற்றும் புவனேஸ்வரி, லோகேஸ்வரி, தனபாலசிங்கம் (சின்னத்தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்
காலம் சென்று துரைராசா, மற்றும் தவமணி ,நவரத்தினம், பரமேஸ்வரி, தவராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்.
பாரதி (ஜகனடா) பகீரதி (லண்டன்) தர்சினி (தாயகம்) பிரபாபாலினி (தாயகம்) கோபிராஜா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்
.எழிலன் ,கோபிநாத், நிசாந்தன், உமைபாலன், துசானா .ஆசியோரின் அன்பு மாமனாரும்.
பாவரசி, நிகரன் ,திகழரன் ,சாயிரா ,சாய்னா, சாயிராம், பவிரா, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிருயைகள் நடைபெறும் நாள்
நேரம் 13.00 – 16.00 /March 6th, 2023
இடம் Bremgartenfriedhof
Murtenstrasse
3008 Bern
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்குமகன் கோபி 0041 76 328 24 31 சுவிஸ்
உமைபாலன் – 0779916589 (தாயகம்)
நிசாந்தன் மருமகன் – 0779866684 (தாயகம்)