அமரர் கோடீஸ்வரன் அவர்களின் அவர்களின் ஓராண்டு திவசநினைவு பாடல்
கோடீஸ்வரன் அவர்கள் கைதடியில் பிறந்தவர் இவர் சிறுப்பிட்டியி; மணமுடித்து ஊரில் சிறப்பாக முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு நற்பணி செய்து அதன் சிறப்புக்கு காரனமாக நின்றவர்களில் இவரும் ஒரு முக்கியமாவர் அத்தோடு ஊர் மக்களுக்கான நற்பணிகளிலும் ஒரு உன்னதமான செயல்பாடு உள்ளவராக நல் மனிதநேயம் கொண்டவராகவும் வாழ்ந்துவந்த அமரர் கோடீஸ்வரன் அவர்களுக்கு ஓராண்டு நினைவு பாடல் சமர்ப்பணம் பாடலாக்கத்துடன் பாடி ;,இசையமைப்பு ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா