சஞ்ஜெய்.மயூரன் அவர்களின் (8வது) பிறந்தநாள்வாழ்த்துக்கள் 20.11.2023
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாந்துவரும் மயூரன் சுகி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சஞ்ஜெய் இன்று தனது பிறந்தநாளை அப்பா ,அம்மா, அக்கா, அம்மம்மா குடும்பத்தினர், அப்பப்பா குடும்பத்தினர், முரளிதரன்(ஜெயாமாமா) குடும்பத்தினர் சுவிஸ் , சுமதி பெரியம்மா குடும்பத்தினர் பிரான்ஸ் ,சுதாகரன்(கிருபாமாமா)குடும்பத்தினர் யேர்மனி, பிரபாகரன்(பிரபாமாமா) குடும்பத்தினர் பிரான்ஸ், தமயந்திபெரியம்மா தாயகம் ,மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் பிறந்தநாளைக்கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்