செல்வி கஜேந்தினி பூபாலசிங்கம் அவர்களின் பிறந்தநாள் 24.01.2024
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் கஜேந்தினி பூபாலசிங்கம் அவர்கள் தனது பிறந்தநாளை தாய் சகோதரங்கள் பெரியதாய்மார் குடும்பத்தினர் , சிறிய தாய்மார் குடும்பத்தினர் மருமக்கள் ,பெறாமக்கள், உற்றார், உறவினர்களுடனும், கொண்டாடுகின்றார்
இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழஅனை வரும் வாழ்த்துகின்றார்கள்
இவர்களுடன்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
வாழ்த்தி நிற்கின்றது