திருமதி நோசான்.நித்யா தம்பதிகளின் புதல்வன் மித்திரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:(12.10.2024)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட திரு திருமதி கந்தசாமி அவர்களின் மகள் யேர்மனி மோறாட் நகரில் வாழ்ந்துவருன்ற திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின் புதல்வன் மித்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா நோசான். அம்மா நித்யா, அண்ணா சஐீத்,அப்பப்பா ,அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, மாமன்மார், மாமிமார், தாத்தாமார் குடும்பத்தினர், மச்சான்மார், மச்சாள்மார்,
நாளுக்குப் பொளுதாய்
நல் இரவின் நிலவாய்
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு இன்று போல் என்றும் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்.
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்
STSதமிழ்
Share