theva

திருமதி றஞ்சி வசீகரன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்தது, (19.07.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி றஞ்சி வசீகரன் இன்று தனது பிறந்தநாளை  அம்மா  கணவன், பிள்ளை,சகோதர, சகோதரிகளுடனும் மருமக்கள், பெறாமக்கள்,மாமான்மார், மாமிமாருடனும்,உற்றார், உறவினர்களுடனும்,  இணைந்து...

கனகம்மா தவேந்திரம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.07.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தைடியில் வாழ்ந்துவரும் கனகம்மா தவேந்திரம்  அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க...

துயர்பகிர்தல் தம்பையா மகேஸ்வரி இறைவனடி சேர்ந்தார்

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் உடுப்பிட்டியை வாழ்விடமாகவும் கனடவில் வாழ்ந்து வந்தவருமான தம்பையா மகேஸ்வரி அவர்கள் 30.06.2021 வியாழக்கிழமை இயற்கை எய்தினார். அன்னார் காலம்சென்றவர்களான திரு,திருமதி கந்தையா யோம்மா...

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருவிழா தொடர்பில் வெளியான அறிவிப்பு

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது....

ஸ்ரீகண்ணதாஸ் கந்தசாமி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.06.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்துவரும் ஸ்ரீகண்ணதாஸ் கந்தசாமி  தனது பிறந்தநாளை அம்மா, மனைவி ,பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள் ,பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன்...

திருமதி ராசன் ரதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.06.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும்திருமதி ராசன் ரதி தனது பிறந்தநாளை கணவன் ,பிள்ளைகள்,அம்மா, சகோதரர்கள், , மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம் கொண்டு...

தவமணி இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.18.06.2022

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. அன்பால் எமை ஆண்ட அன்னையேஅன்றொரு நாள்...

ஒன்று படமுடியாத உறவுகள் !

அன்பினில் பூத்துஅணைப்பில் இணைந்துஇன்பத்தை சுமந்துஇனிய காதல்பெற்றவர்கள் காதில் வரபிணைகள் பட்டுஒருவாறு ஒத்து ஒன்றாகி பந்தல் இட்டுபல சொந்தங்களையும்சுற்றத்தையும்பண்போடு அழைத்துஜயர் வந்துஅக்கினியை சாட்சி வைத்துஇருமனம் இணைந்ததிருமணம் கண்டுஇன்புற்ற உறவுகள்...

இரத்தினம் அவர்களின் பிறந்நாள்வாழ்த்து 17.06.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட இரத்தினம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி .பிள்ளையுடனும்.உற்றார்)உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர்இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும்...

ஊடகர் விமல் குமாரசாமி அவர்களின் பிறந்தநாள்(16.06.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ‌் நாட்டில் வாழ்ந்துவருபவருமான விமல் குமாரசாமி அவர்களின்பிறந்தநாளை (16.06.2022) இன்று தமது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்களுடம் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில்...

வரலாறு கண்டவன் தமிழ் வீரனே!

வீறு கொண்டெழுவிரைந்து நீ எழுவிடிவின்றி-உலகிலேஇருலோதடாவீரனாய் எழுவிடுதலை பெறவழி கண்டு நீ சென்றுவாழ்வாயடா! ஆ‌ழ்பவன் ஆழ்வான்அடிமையாய் ஆழ்வான்-அந்தஅடிமையின் கொடுமையில்நீவாழ்வதா ?ஆச்சிகள் மாறும்சூட்சிகள் யாவும்அதைக் கண்டுநீ இன்னும் கண்மூடவாதுயர் கொண்ட...

என் வீட்டு முற்றம்!

திசை எங்கு சென்றபோதும்தினமும் வரவும் போகவும்உலவிடும் என் கால்கள்தினம் பதிந்த இடம்என் வீட்டு முற்றம் சலனம் வந்தபோதும்சந்தோசம் வந்தபோதும்உலவில் உன்மேலேஉதித்திடும் புது சிந்தை தரும்என் வீட்டு முற்றம்...