சிறுப்பிட்டி-ஸ்ரீ ஞானாவைரவர்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷகதுக்கு அனைத்து ஏற்படுகழும் எம் ஊர் மக்களின் உதவியுடன் பூர்த்திசெய்யபட்டுள்ளது .குரோதி வருடம் சித்திரை மாதம் 5ம் நாள் (18.4.2024)...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024

ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024 இலங்கை - யாழ்ப்பாணம் - சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவப் பெருமான் புனருத்தாரண நவகுண்ட பக்ஷ் மகா...