துயர்பகிர்தல் திருமதி துரைசாமி இராசம்மா
திருமதி துரைசாமி இராசம்மா தோற்றம்: 15 ஜனவரி 1927 - மறைவு: 19 பெப்ரவரி 2022 யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி இராசம்மா அவர்கள்...
திருமதி துரைசாமி இராசம்மா தோற்றம்: 15 ஜனவரி 1927 - மறைவு: 19 பெப்ரவரி 2022 யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி இராசம்மா அவர்கள்...
சிறுப்பிட்டி மத்தியைசேர்ந்த சுப்பிரமணியம் கனகராசா அவர்கள் 18-02-2022 இன்று மதியம் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினாா். இவர் ஓய்வு நிலை அதிபரும் சமூக சேவையாளாரும்...
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட கருணாநிதி லீலாவதி 09.02.2022 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு...
திருமதி சிறிகரன் லீலாவதி . பிறப்பு- 24.09-1956 இறப்பு 04.02.2022யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்சில் (5.Rue , Grustave – charpenter , 78200 ,...
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் பிரான்சில் வாழ்ந்து வந்தவருமானலீலாவதி அவர்கள் 04.02.2022 அன்று காலமானார் மேலதிக விபரங்கள் பின் அறியத்தரப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்...
யாழ் அச்சுவேலி பத்தமேனியை பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வந்த அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் அவர்கள் 01 * 2022 கனடா லில்லிமலரின் கணவரும் , மகன் சுவிஸ்...
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி அமரர் செல்வரத்தினம் சரஸ்வதி அவர்கள் இன்று 02.01.2021 ஞாற்றுக்கிழமை காலமானர். அன்னார் காலம் சென்ற சின்னத்தம்ம்பி மாணிக்கம் தம்பதிகளின்...
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு சுப்பிரமணியம் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,...
யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்துவந்தஅறிவுப்பாளரும் பொதுத்தொண்டருமான திரு வல்லிபுரம் -திலகேஸ்வரன் அவர்கள்08.12.2021 இன்றுகாலை இறைவணடி சென்றுவிட்டார்என்ற தகவலை மனைவி, பிள்ளைகள்,அறியத் தந்துள்ளார்கள் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,...
தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமானதிருமதி மனோன்மணி செல்வராஜா காலை ஐந்து மணியளவில் இயற்கைவழி இறைவனடி சேர்ந்தார் என்பதை உற்றார் உறவுளுக்கு அறியத்தருகின்றோம்....
மரண அறிவித்தல்பிறப்பு 03.03.1974இறப்பு 25.11.2021அமரர்.திருமதி.குகன் கலாவாணி (வாணி)யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குகன் கலாவாணி ( வாணி ) அவர்கள் நேற்று முன்தினம் (25-11-2021)...
யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செ.சுந்தரலிங்கம் (பொன்னுத்துரை) அவர்கள் 26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலம் சென்ற பராசத்தியின் அன்புக்கணவரும் காலம்...