இந்தியா

மீனவர் உயிர் மாய்க்க முயற்சி! படகையும் தீயிட்டு எரித்தார்!!

இந்திய மீனவர்களின் அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி மீனவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் சக மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார். எனினும் அவரது மீன்பிடி படகு...

நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று

பிரபல நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன் ஆகியோரை தொடர்ந்து நடிகை திரிஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால்...

வருகிறது கொடிய வைரஸ் இந்திய விஞ்ஞானி எச்சரிக்கை

உலகில் வேகமாக பரவும் 'ஒமைக்ரான்' வைரஸ் பாதிப்பு மிதமானதாக இருந்தாலும், அடுத்து வரப் போகும் வைரஸ் மிகவும் பயங்கரமானதாக இருக்கும்,'' என, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி...

இந்தியா – சீனா 12ம் தேதி பேச்சு

 லடாக் எல்லை பகுதி அத்துமீறல் தொடர்பாக இந்திய - சீன ராணுவ கமாண்டர்கள் இடையே வரும் 12ம் தேதி பேச்சு நடக்க உள்ளது.லடாக்கின் கிழக்கு பகுதியில் 2020ம்...

மீனவர்கள் விவகாரம் :வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை சிறையில் உள்ளதமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். கடித்ததில் அவர்...

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்று சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலத்துக்குள் தொடர்ந்து ஊடுருவி வருகிறார்கள். அங்குள்ள பூஞ்ச்...

கரூர் மாணவி தற்கொலை விவகாரம்- உருக்கமான கடிதம் எழுதி வைத்து கணித ஆசிரியர் தற்கொலை

மாணவி இறப்புடன் தன்னை தொடர்புபடுத்தியதை தாங்க முடியாமல் துயர முடிவை எடுப்பதாக கணித ஆசிரியர் தற்கொலைக்கு முன் டைரியில் எழுதி வைத்துள்ளார். தற்கொலைக்கு முன் ஆசிரியர் எழுதிய...

முல்லை பெரியாறு அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்

அணையை பலப்படுத்தவும், பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்டவும் அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் 142 அடி...

டிசம்பரில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 6-ம் தேதி இந்தியா வருகிறார்.அப்போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது...

மத்தியப்பிரதேசத்தில் மனைவிக்காக பொறியாளர் கட்டிய தாஜ்மஹால்

மத்தியப்பிரதேசத்தில் புர்ஹான்புர் என்ற இடத்தில் ஆனந்த் சோக்ஸே என்ற பொறியாளர், தாஜ்மஹாலைப் போல வீடு ஒன்றை கட்டி மனைவிக்கு வழங்கி இருக்கிறார். 4 படுக்கை அறைகளைக் கொண்ட...

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு...

விமானப்படை கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு இன்று (நவ.,22) ‛வீர் சக்ரா விருது' வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்...