மாடு மேய்க்கச் சென்ற முதியவருக்கு நேர்ந்த விபரீதம்
திருகோணமலை – தென்னமரவாடி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் தென்னமரவாடி பகுதியைச் சேர்ந்த...