Allgemein

சீனாவிடம் இருந்து நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது: தைவான் அதிபர்

அமெரிக்க படை வீரர்கள் தைவானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா எங்களுக்கு அந்த வகையில் பரந்த அளவிலான ஒத்துழைப்பை அளித்து வருகிறது. சீனாவுடன் கடந்த 1949-ம் ஆண்டு நடந்த...

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ரூ. 1076 கோடி நிவாரணம்: அமெரிக்கா

தலிபான்கள் கீழ் கடுமையான அடக்கு முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நிவாரணம் உதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டு இருந்த நிலையில்...

நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா? – வெளியான புதிய தகவல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு, நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள...

நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்???

இலங்கையில் 1996 ஆம் ஆண்டு அனுபவித்த 72 மணித்தியால தொழிற்சங்கப் போராட்டத்தைப் போன்று நவம்பர் 3 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபையின்...

இராணுவத்தினரின் வாகனத்துடன் ஏற்பட்ட விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்

சமிக்ஞை எச்சரிக்கையின்றி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வீதியில் தரித்து நின்ற இராணுவத்தினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்...

சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு விடைபெற்றார் அமெரிக்க தூதுவர்!

சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்....

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.கொவிட் 19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2017...

கைதான தமிழக மீனவர்கள் 2 பேரை விடுவித்தது இலங்கை கோர்ட்டு

கப்பல் மோதி ஒருவர் பலியான சம்பவத்தையடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் 2 நாளில் தமிழகம் திரும்புவார்கள் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன....

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு- காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு- காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள செர்தாரி பகுதியில் ராணுவம் மற்றும் போலீசார்...

இத்தாலியில் இரு மகள்களைக் கொன்ற தாய்!!

இத்தாலியின் வெரோனாவில் உள்ள மம்மா பம்பினோ Mamma Bambino பகுதியில் வசிக்கும் இலங்கைத் தாய் ஒருவர் தனது 11 மற்றும் 3 வயது மகள்களைக் கொன்று விட்டு அங்கிருந்து...

இனப்படுகொலையின் இன்னுமொருபரிமாணம் சி.வி.விக்னேஸ்வரன்

சிங்கள பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஞானசார தேரர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள செயலணியின் குறிக்கோளாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை!யாழ் மாநகர சபையில் தீர்மானம்

யாழ். மாநகர சபையின் சொத்தாக இருக்கும் ஆரியகுளத்தில், எந்த மத அடையாளங்களையும் அமைக்க முடியாது என, யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின்...