Allgemein

திருப்பதியில் ஒருநாள் தங்கியிருந்து தரிசனம் பெற ஒரு கோடி ரூபாய்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் இடம்பெறும் , சுப்பிரபாதம் , அர்ச்சனை உள்ளிட்ட பல சேவைகளை ஒருநாள் முழுவதும் ஆலயத்தில் தங்கி இருந்து தரிசனம் செய்யும் உதய அஸ்தமன சேவை பற்றுச்சீட்டு...

கூட்டமைப்பு வவுனியா வடக்கு பிரதேச சபையை இழந்தது …

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ்தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் புதிய தவிசாளாரக சுதந்திரக்கட்சியினை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022...

இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்போகும் பேக்கரி உற்பத்தி பொருட்கள்!

இன்று நள்ளிரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பேக்கரி உற்பத்திபொருட்களை கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்ய பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. விநியோகம் மற்றும் தமது...

சீனா:  ‚கடைசி உணவு‘ என குறிப்பிட்டு ஆர்டர் செய்தவரின் உயிரைக் காப்பாற்றிய டெலிவரி பணியாளர்

"என் வாழ்வில் கடைசி உணவு" என்ற குறிப்புடன் ஆர்டர் செய்துவிட்டு தற்கொலை செய்ய முயன்ற வாடிக்கையாளரின் உயிரை, உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம்...

ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு – அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு

ஒமைக்ரான் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு நேரிட்டுள்ளது. டெக்சாஸை சேர்ந்த 50 வயது நபருக்கு அண்மையில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்...

நாத்திகத்தை ஊக்குவித்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை – சவுதி அரேபிய அரசு

சமூக வலைதள பதிவில் நாத்திகத்தை ஊக்குவித்தவருக்கு சவுதி அரேபிய அரசு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவலில், சவுதியில்...

அமெரிக்காவிலும் வேகமாக பரவும் ஒமைக்ரான் தொற்று

தென்னாப்ரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் தினசரி பதிவாகும் புதிய கொரோனா தொற்றுகளில் ஒமைக்ரான் வகை தொற்றுகளின் பங்கு...

அதிபர் ஜோ பைடனுக்கு பரிசாக அளிக்கப்பட்ட நாய்க்குட்டி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புதிய நாய்க்குட்டி ஒன்று பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் புதிய உறுப்பினராக சேர்ந்துள்ள நாய்க்குட்டிக்கு கமாண்டர் என பெயரிட்டுள்ளதாகக் கூறி அதன்...

இந்திய படகுகள் அரசுடமையாகும்?

வடகடலில் கைப்பற்றப்படும் இந்திய மீனவர்களது படகுகள் அரசுடமையாக்கப்படுமென இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த...

மேலும் 13 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், 13 இந்திய மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக டி சில்வா...

நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடித வரைவுக்கு இணக்கம்?

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் தொடராக மாகாணசபைத் தேர்தலை நடத்த வலியுறுத்துவதுடன் சமஸ்டித் தீர்வை நோக்கி நகர்தல் என்ற சாராம்சத்துடன் இந்தியாவுக்கு கடிதம்...

ஊரியன்வட்டை ஆற்றில் ஆணின் சடலம்!

மட்டக்களப்பு - கிரான் ஊரியன்வட்டை ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். சடலமாக...