Main Story

Editor’s Picks

Trending Story

அஅனிஷா நதீசன் அவர்களின் 1வதுபிறந்தநாள்வாழ்த்து 03.03.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக்கொண்டவர்களும் யேர்மனியில் வாழ்ந்துவரும் ‌திரு திருமதி ஜெயக்குமாரன் அவர்களின் அன்புமகள் சுதர்சினி நதிசன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அனிஷா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றர்....

ஆண்டவன் படைப்பின் விந்தை!

பூமியில் பிறந்திட்ட உயிர் இனம் யாவும்புவியாண்டு நிற்கும் சத்தியின் கையில்ஆண்டியாய் வாழ்வதும்அரசனாய் ஆவதும் எம்வசம் இல்லைபுரிந்து நீ வாழ்! வேண்டுதல் வேண்டிடவினைகளும் தீராதுமாண்டிடும் மரணத்தைதடுக்கவும் முடியாது காணிக்கை...

இதுகும் ஒருவாழ்வா ?

வாடகை வீட்டில் இருந்துவட்டிக்கு பணம் எடுத்து-தம்மைவள்ளலாய் காட்டிக்கொண்டுவாழ்கின்ற மனிதரே இதுவும் ஒருவாழ்வா ஊர் சென்று உல்லாசம் -அங்குஉள்ளோர்க்கு பணம் கொடுப்புநீர் இங்கு தடுமாறும்வாழ்வதனை எடுத்துரைக்கஏன் இந்த தடுமாற்றம்ஏளனம்...

பிறந்தநாள்வாழ்த்து:தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2021)இன்று யேர்மனியில் தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை இவரது மனைவி இராஜேஸ்வரி பிள்ளைகள் நித்யா, அரவிந்,மயூரன். மருமகன்...

பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன் ( 27.02.2022)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில்வாழ்ந்துவரும் ‌ஜெயக்குமாரன் அவர்களின் அன்பு மனைவி விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.2022 இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார்.இவரை கணவன் ஜெயகுமாரன்...

பிரசாந்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 27.02.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் டென்மார்கில் வாழ்ந்துவருமான திரு திருமதி குகன் ஜெய தம்பதிகளின் மூத்த புதல்வனுமான பிரசாந் இன்று தனது பிறந்தநாள் தன்னைஅம்மா , அப்பா ,...

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி ஸ்ருதிகா.தவம் (26.02.2022,லண்டன்)

லண்டனில் வாழ்ந்து வரும் தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது பிறந்த நாளை  (26-02.2022 )  இன்று வெகுசிறப்பாக காணுகின்றார்    கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள்...

சுகரை விரட்டியடிக்க இந்த ஒரு துளி சாறு போதும்…. இனி தினமும் குடிங்க!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சினையாக நீரிழிவு. இதற்கு இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களை வைத்தே தீர்வு காணலாம். உடலில்...

முக கவசங்களிலிருந்து விடுதலை? இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசி...

கண் சுருக்கத்தை போக்குவது எப்படி?

உங்கள் கண்களைப் பாதுகாப்பாகவும், கவனத்துடனும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் இதுவரை கண்களின் அழகினை அதிகரிக்க எதையும் உபயோகிக்கவில்லை என்றால் வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தலாம். கரு...

துயர்பகிர்தல் திருமதி துரைசாமி இராசம்மா

திருமதி துரைசாமி இராசம்மா தோற்றம்: 15 ஜனவரி 1927 - மறைவு: 19 பெப்ரவரி 2022 யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி இராசம்மா அவர்கள்...

துயர் பகிர்தல். சுப்பிரமணியம் கனகராசா. 18.02.2022,சிறுப்பிட்டி மத்தி.

சிறுப்பிட்டி மத்தியைசேர்ந்த‌ சுப்பிரமணியம் கனகராசா அவர்கள் 18-02-2022 இன்று மதியம் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினாா். இவர் ஓய்வு நிலை அதிபரும் சமூக சேவையாளாரும்...