ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு- 4 குழந்தைகள் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 4 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான் கைப்பற்றிய பிறகு, அந்நாட்டின் பல்வேறு இடங்களில் குண்டு...