சிவேதன் பிருந்தினி திருமண பந்த இணைவுநாள் வாழ்த்து 09.07.2023
சிறுப்பிட்டியை வைரவர் கொவிலடியைச்சேர்ந்த திரு திருமதி. குணரத்தினிம் விஜயலச்சுமி தம்பதிகளின் கனிஸட புத்திரன் சிவேதன்(சுவிஸ்) அவர்களுக்கும் தாயகத்தில் சிறுப்பிட்டி மேற்கைச்சேர்ந்த திரு திருமதி அம்பிகைவாசன் நகுலேஸ்வரி தம்பதிகளின்...