சீனா: ‚கடைசி உணவு‘ என குறிப்பிட்டு ஆர்டர் செய்தவரின் உயிரைக் காப்பாற்றிய டெலிவரி பணியாளர்
"என் வாழ்வில் கடைசி உணவு" என்ற குறிப்புடன் ஆர்டர் செய்துவிட்டு தற்கொலை செய்ய முயன்ற வாடிக்கையாளரின் உயிரை, உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம்...