10’ம் நாள் சப்பறத்திருவிழா சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி(07.04.16) உபயம் .ப. புஸ்பராணி
வாழ்வியலில் மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியை நம்புகிறான். அதை இறையருளாகப் பார்க்கப்படுகின்றது. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவள் இன்று...