Th

வாழ்வியலில் மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியை நம்புகிறான். அதை இறையருளாகப் பார்க்கப்படுகின்றது. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவள்

இன்று பதின்ஓராம்நாள் தேர்த்திருதிருவிழாவில் அம்மன் வீதி உலா வந்து எமக்கெல்லாம் அருள்புரிந்து நிற்கும் இவ்வேளை.இன்றைய உபயமாக திரு திரு.திருமதி.தயாபரன்
குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது, சிறப்புற்றதாக தகவல் கிடைத்துள்ளது,

எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன் அதன் நிழல்படங்களை பத்தர்கள் பார்வைக்குத் தருவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கின்றது இணைய நிர்வாகம்

12376316_563127203864367_8046442249113857999_n

12963465_563127597197661_6453402559716460712_n

12932849_563127770530977_6963368334837468239_n

12932875_563128163864271_8632058420059845719_n

 

12932863_563128277197593_9195078489442594241_n

12472631_563128550530899_8607912972031980512_n

(1)

944995_563131803863907_6845587380671772802_n

12985571_563129633864124_603855507694980827_n