சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அலங்கார திருவிழா 13.03.2024 ஆரம்பம்

சிறுப்பிட்டி வடக்கு மாதியந்தனை இலுப்பையடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் சோபகிருது வரும் பெப்ரவர்தவ்விஞ்ஞாபன அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 2024,

ஆரம்பம் 2024.03.14 வியாழக்கிழமை திருச்சிற்றம்பலம் நிறைவு 2024.03.24 ஞாயிற்றுக்கிழமை

சை நீசத்திரமும் அடியர்கள் ஆசாரசீலர்கயாக வழிவிகளாக பகல் உற்சவம் பிற்பகல் 06.00 மணிக்கு அறியத்தருகின்றோம் சம்பாதி டெரிபெறும்


இலங்காபுரியின் சுடரால் வாங்ககும் தள்னகத்தே கொண்டு சீரான்மை விலாங்கும் சிறுப்பிட்டி எனும் தினபூமி தன்னில் உடுங்காலமாக இகயரசௌபாக்கியம் தனை அளித்து அருள்பாலித்து இருப்பைமர நிழலில் விற்றிருந்து தன்னை வணங்குயோர்க்கு டும் எம் வரி வழங்கும் அன் யின் சொரூபமாக விளங்கும் முத்துமாரி தாய்க்கு நிகழும் மங்கலகரமான சோபகிருது வருவும் பங்கவி மாதம் 07ம் நாள் 14.03.2004 வியாழக்கிழமை காங்கார உற்சவம் ஆரம்பமாசி பங்குளி பொர்ணமி திதியம் தினமான ஞாயிற்றுக்கழபை 105 சங்காபிஷேகத்துடன் பூர்த்தியாக திருவருள் கைகூடியுள்ளது. இக்காலங்களில் வருகை தந்து விரதம் அனுஷ்டித்து வழிபாடாற்றி முத்துமாரியின் திருவகுளுக்காளாகி பேரானந்தப் காலை 8.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பாகி நண்கள் 12.00 சாயரட்சைப் பூரையுடன் ஆரம்பமாகி இரவு 00.30 மணி விஷேட உற்சளங்களான ரதோற்சனம், கிநோற்சனம். என்பதனையும் வசந்த உற்சனத்தில் பகல் அ பூத்தண்டிகையில்அம்பால் விதியுலா வரும் காட்ணியளவில் நிறைவுறும். மாட ரம் என்பதையும் அடியார் 04.00 மணியளவில் அபிஷேகத்து
வனத்தில் அடியால் எழுக்கருளி பபூஜை நபெற்றும்

திருவிழாப உபகாறர்கள்


பங்குனி 1நாள் 14. 03.2024வியான் திரு.வினாசித்தம்பி சோதிப்பிள்ளை குடும்பம் திரு-பூதத்தம்பி சரஸ்வதி குடும்பம்:


பங்குளி 2நான் 15. 03.2024வெள்ளிக்கிழமை திரு.அல்லிக்குட்டி சின்னத்துரை குடும்பம்


பங்குனி 3நாள் 16. 03.2024சனிக்கிழமை திருமதி.பாலசுப்பிரமணியம் குணமணி குடும்பம்:


பங்குள் 4 நாள் 17. 03.2024 ஞாயிற்றுக்கிழமை திருமதி தவரத்தினராசா பரமேஸ்வரி குடும்பம்


பங்குள் 5 நாள் 18. 03.2024 திங்கட்கிழமை திரு சின்னத்துரை நடராஜாகுடும்பம் திரு சிவநாதன் பரமேஸ்வரி குடும்பம்


பங்குள் 6நாள் 19. 03.2024 செவ்வாய்க்கிழமை சுப்பிரமணியம் மகாலட்சுமி குடும்பம்


பங்குள் 7 நாள் 20. 03.2024 புதன்கிழமை திருமதி தவேந்திரன் கனகம்மா குடும்பம்


பங்குள் 8 நாள் 21. 03.2024 வியாழக்கிழமை திருமதி.பாலசிங்கம் நல்லம்மா குடும்பம் (வேட்டைத்திருவிழா)


பங்குள் 9 நாள் 22. 03.2024 வெள்ளிக்கிழமை திருமதி.பரமேஸ்வரன் புஸ்பராணி குடும்பம் (சப்பறத்திருவிழா)


பங்குள் 10 நாள் 23. 03.2024 சனிக்கிழமை சனிக்கிழமை நல்லையா தயாபரன் குடும்பம்
கனகலிங்கம் கணேசநாதன் குடும்பம்
ஸ்ரீபாலகிருஷ்ணன் குடும்பம்
சுப்பிரமணியம் உதயராசா குடும்பம்
சுப்பிரமணியம் உதயகுமார் குடும்பம்
சுப்பரமணியம் உதயராசா குடும்பம்


பங்குள் 11 நாள் 24. 03.2024 ஞாயிற்றுக்கிழமை அருட்பிரகாசம் கிருஷ்ணராஜா குடும்பம்
கந்தையா வைத்தியநாதன் குடும்பம்
(தீர்த்தத்திருவிழா)


பங்குள் 12 நாள் 25. 03.2024 திற்கள்கிழமை

திரு.வே.இரத்தினவேல் குடும்பம் .

(இரவுவசந்த உற்சவம்)திருமதி.பாசிங்கம் பொன்னம்மா குடும்பம் , என உற்சவங்கள் இடம் பெறும் அடியார்கள் அத்தருனம் வந்து அம்பாளை தரிசித்து தெ
ய்வ தரிசணம் பெ றுக!


Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert