12932713_562091490634605_500132986570485939_n

வாழ்வியலில் மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியை நம்புகிறான். அதை இறையருளாகப் பார்க்கப்படுகின்றது. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவள்

இன்று எட்டாம்நாள் திருவிழாவில் அம்மன் வீதி உலா வந்து எமக்கெல்லாம் அருள்புரிந்து நிற்கும் இவ்வேளை.இன்றைய உபயமாக திருமதி. த. கனகம்மா
குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது, சிறப்புற்றதாக தகவல் கிடைத்துள்ளது,

எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன் அதன் நிழல்படங்களை பத்தர்கள் பார்வைக்குத் தருவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கின்றது இணைய நிர்வாகம்12933168_562091667301254_7353626386715473849_n

12923352_562091817301239_4558969238883922087_n

12931133_562091990634555_956887063443478871_n12923180_562092233967864_865334847197168381_n

12920404_562092513967836_3220194893586764616_n