சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் வருடாந்த அலங்கார உட்சபம் 10.03.2019ஆரம்பம்
சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் வருடாந்த அலங்கார உட்சபம் 10.03.2019 இடம்பெற உள்ளது,
இந்த தகவலை சிறுப்பிட்டி வாழ் மக்களுக்கு அறியத் தருவதன் மூலம் இந்த இணைய நிர்வாகம் மகிழ்வு கொள்கின்றது
இறைவன் அடி தொழுதால்
இன்பம் என்றும் கிடைக்கும்
அதனால் தொழுவோம் இறைவனடி
வருகின்ற விழாக்காலங்களில்
இணைந்து பக்தியோடு நாம்